எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, குடி நீர் பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக மக்க ளின் தண்ணீர் பிரச்சனையையும் தமிழக அரசையும் கொச்சைப் படுத்தி ட்விட்டரில் கருத்து தெரி வித்த புதுவை துணை நிலை ஆளு நர் கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்தார்.